பேஸ்புக்குல அடுக்கடுக்கா ஸ்டேடஸ், கமெண்ட்ஸ், லைக்ஸ்ன்னு தீயா வேலை செஞ்சா, கூடிய சீக்கிரம் உலக அளவுல பிரபலம் ஆயிடலாம்.
ஆனா, அதுல என்ன ஒரு பிரச்சினைன்னா...
என்னைக்க்காவது,பக்கத்து வீட்டுக்காரன் கண்ணுல நாம பட்டோம்னா அவன் நம்மள பாத்து கேப்பான்,
"உங்கள எங்கேயோ பார்த்திருக்கேனே ... யார் நீங்க??"
No comments:
Post a Comment