மசால் டீ

மசால் டீ :

நாம் அன்றாடம் சுவைக்கும் சாதாரண டீயின் சுவையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சுவையையும், மணத்தையும் கொண்டது. உடலுக்குப் புத்துணர்ச்சி தருவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் கூட்ட வல்லது.
தேவையான பொருட்கள்:

(இரண்டு கப் டீ தயாரிப்பதற்கு ..)
பால் – 2 கப்
டீத்தூள் – 2 டீ ஸ்பூன்
சர்க்கரை – தேவையான அளவு
ஏலக்காய்த் தூள் – 2 சிட்டிகை
(cardamom powder)
பட்டைத் தூள் – 1 சிட்டிகை
(cinnamon powder)
கிராம்புத் தூள் – 2 சிட்டிகை
(Ground cloves)
மிளகுத் தூள் – 2 சிட்டிகை
(Ground peppercorns)
ஜாதிக்காய்ப் பொடி – 1 சிட்டிகை
(Nutmeg powder)
சுக்குப்பொடி – 3 சிட்டிகை டி ரேடி

No comments:

Post a Comment