
சின்ன வெங்காயம் மற்றும் சிறிய பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். பல்லாரி வெங்காயத்தை விட சிறு வெங்காயம் பலம்டங்கு பலன்கள்... கொண்டது. மலைப்பூண்டை விட சிறு பூண்டில் சத்துக்கள் அதிகம் உள்ளது.
பூண்டில் உள்ள அலிசின் என்ற சத்து மாரடைப்பைத் தடுக்கும். மேலும் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பூண்டையும் வெங்காயத்தையும் ஒதுக்காமல் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு குட் பை சொல்லுங்கள்.
No comments:
Post a Comment